Sunday, 26 July 2020

ஆரோக்கியம் நிறைந்த கருவேப்பில்லை குழம்பு / Healthy curryleaves broth


ஆரோக்கியம் நிறைந்த கருவேப்பில்லை குழம்பு / Healthy curry-leaves broth கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம். இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com

No comments:

Post a Comment

மன அமைதிக்கான ஜோதி தியானம் | Vallalar Spiritual Tamil | Inner Peace

  ஜோதி தியானம் இந்த வீடியோவில் மன அமைதிக்கான ஜோதி தியானத்தை பற்றி பகிர்ந்துள்ளேன். இந்த தியானம் மனதை அமைதியாக்கவும் உள்ளார்ந்த அமைதியை உணரவு...