இது உங்கள் சத்ய ஜோதி சேனல் இதில் தன்னம்பிக்கை, சிறுகதை, கேள்வி பதில்கள், ஆன்மீக தொகுப்புகள், கடவுள் மந்திரங்கள், சித்த மருத்துவம், திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும், சுவாமி விவேகானந்தரின் குறிப்புகள், மெல்லிசை பாடல்கள் போன்றவைகள் பதிவிடப்படும்.
Saturday, 26 December 2020
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 46 - 47
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 46 - 47 (௪௬ - ௪௭) 46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
சிரிக்கும் புத்தர் (குபேரன்) / ஜென் கதை / Laughing Buddha / Gen Story
சிரிக்கும் புத்தர் (குபேரன்) / ஜென் கதை / Laughing Buddha / Gen Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
Thursday, 3 December 2020
இரும்பு சத்து அதிகம் உள்ள அரை கீரை தண்டு கூட்டு / Half lettuce stalk Koottu
இரும்பு சத்து அதிகம் உள்ள அரை கீரை தண்டு கூட்டு / Half lettuce stalk Koottu
அரைக்கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.
இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க.
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com
If you like this video please click like button and subscribe this channel.
Thanks for watching this video.
Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
மொச்சை (அவரை) கொட்டை சுண்டல் / Motchai (Avarai) Kottai Sundal Tamil Recepi / Field Bean Side Dish
மொச்சை (அவரை) கொட்டை சுண்டல் / Motchai (Avarai) Kottai Sundal Tamil Recepi / Field Bean Side Dish
ரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து
உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் ஒரு சில மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால் போதும். ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இஸ்ரேல் டியோகோன்ஸ் மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, "ஹைப்பர் டென்ஷன்' எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிக ஆபத்தானது.
இப்படிப்பட்டவர்களில் 48 பேரை தேர்வு செய்து, அவர் களின் உணவு பழக்க வழக் கங்கள் மாற்றப்பட்டன. தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப் பட்டது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்களில் 40 பேருக்கு ரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தது. வேர்க்கடலை, சிப்ஸ் போன்று சிறிய பாக்கெட்களில் மொச்சை கொட்டையும் விற்கப் படுகிறது. தினமும் அரை கப் மொச்சை கொட்டையை சாப் பிட்டு வந்தால் போதும். உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும் என்று இந்த மருத்துவ மைய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க.
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com
If you like this video please click like button and subscribe this channel.
Thanks for watching this video.
Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
ஆடி மாதம் புது மண தம்பதிகளை பிரிப்பது ஏன் ஓர் அறிவியல் அலசல்

சுவையான & எளிமையாக செய்யக்கூடிய தக்காளி தொக்கு / Very Easy & Tasty Tomato Thokku
வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம்/Maha Mantra provided by the Great Saint Vallalar
வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !! திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்ற கருத்தை வலியுறுத்தியவர். திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தினமும் கேட்க மனதில் அமைதியும் சந்தொஷமும் நிலவும். வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். தியானம் பழக மிகவும் உகந்தது. இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com This Maha Mantra provided by the Great Saint Thiruvarurtpirakasa Vallalar. Arutprakasa Vallalār Chidambaram Ramalingam, whose pre-monastic name was Rāmalingam, commonly known in India and across the world as Vallalār, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most famous Tamil Saints and also one of the greatest Tamil poets of the 19th century and belongs to a line of Tamil saints known as "gnana siddhars" (gnana means higher wisdom). Whether you're reciting an affirmation silently to yourself, vocalizing the sound of Arutperunjothi Mantra chanting specific sound formulas and ancient prayers, simple repetition and rhythmic breathing creates an optimized brain state calming the nervous system while tethering you to the present moment. If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கத்தன் மூல கூறு
கார்த்திகை மாதம் வழிபடவேண்டிய ஸ்வாமி ஐயப்பன் சபரி சாஸ்தாவின் காயத்திரி மந்திரம்
கார்த்திகை மாதம் வழிபடவேண்டிய ஸ்வாமி ஐயப்பன் என்கின்ற சபரி சாஸ்தாவின் காயத்திரி மந்திரம் / Gayatri Mantra of Sabari Shasta called Swami Iyappan to be worshiped in the month of Karthika
Whether you're reciting an affirmation silently to yourself, vocalizing the sound of Swamy Ayyappan (Sabari Saastha) Gayatri Mantra chanting specific sound formulas and ancient prayers, simple repetition and rhythmic breathing creates an optimized brain state calming the nervous system while tethering you to the present moment.
If you like this video please click like button and subscribe this channel.
Thanks for watching this video.
Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
தினமும் கேட்க மனதில் அமைதியும் சந்தொஷமும் நிலவும்.
வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். தியானம் பழக மிகவும் உகந்தது.
இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க.
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 43 - 45
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 43 - 45 43. வாரமு மழியா வரமுந் தருந்திரு வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 45. கற்பம் பலபல கழியினு மழிவுறா அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
சம்பந்தியும் நல்ல குரங்கும் - திருமுருக கிருபானந்த வாரியார்
சம்பந்தியும் நல்ல குரங்கும் - திருமுருக கிருபானந்த வாரியார்
இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க.
மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com
Thanks for watching this video.
If you like this video please click like button and subscribe this channel.
Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
Subscribe to:
Posts (Atom)
மன அமைதிக்கான ஜோதி தியானம் | Vallalar Spiritual Tamil | Inner Peace
ஜோதி தியானம் இந்த வீடியோவில் மன அமைதிக்கான ஜோதி தியானத்தை பற்றி பகிர்ந்துள்ளேன். இந்த தியானம் மனதை அமைதியாக்கவும் உள்ளார்ந்த அமைதியை உணரவு...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !! திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தினமும...
-
சுவாமி விவேகானந்தர் அருளிய சிறு கதை - ஆலோசனை கேள் ஆனால் ஆலோசனை மட்டுமே தீர்வாகாது Short story by Swami Vivekananda - Ask for advice but ad...
-
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 6 - 9 Thiruvarutpa Arutperunjothi Agaval song with ...