Monday, 13 July 2020

திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 30 - 34



Thiruvarutpa Arutperunjothi Agaval song with meaning which is written by Saint Vallalar 30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி 31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி 32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள் அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 34. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள் அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com

No comments:

Post a Comment

மன அமைதிக்கான ஜோதி தியானம் | Vallalar Spiritual Tamil | Inner Peace

  ஜோதி தியானம் இந்த வீடியோவில் மன அமைதிக்கான ஜோதி தியானத்தை பற்றி பகிர்ந்துள்ளேன். இந்த தியானம் மனதை அமைதியாக்கவும் உள்ளார்ந்த அமைதியை உணரவு...