Friday, 3 July 2020

திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 14 - 18



திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 14 - 18 Thiruvarutpa Arutperunjothi Agaval song with meaning which is written by Saint Vallalar 14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி 15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும் அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி 17. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும் ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி 18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com

No comments:

Post a Comment

மன அமைதிக்கான ஜோதி தியானம் | Vallalar Spiritual Tamil | Inner Peace

  ஜோதி தியானம் இந்த வீடியோவில் மன அமைதிக்கான ஜோதி தியானத்தை பற்றி பகிர்ந்துள்ளேன். இந்த தியானம் மனதை அமைதியாக்கவும் உள்ளார்ந்த அமைதியை உணரவு...